23/11/2021 – தொடர்ந்து வீழும் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 326 புள்ளிகள் சரிந்து 58,139 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 482 புள்ளிகள் சரிந்து 57,984 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 135 புள்ளிகள் சரிந்து 17,417 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 342 சரிந்து 36,787 ஆக வர்த்தகமானது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 57,983.95 | 58,465.89 | (-) 481.94 | (-) 1.69 |
NIFTY 50 | 17,281.75 | 17,416.55 | (-) 134.80 | (-) 0.77 |
NIFTY BANK | 36,787.00 | 37,128.80 | (-) 341.80 | (-) 0.92 |