25/11/2021 – பெரிய மாற்றம் இல்லை! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 300 புள்ளிகள் உயர்ந்து 58,640 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 23 புள்ளிகள் அதிகரித்து 58,364 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 2 புள்ளிகள் உயர்ந்து 17,417 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 80 குறைந்து 37, ஆகவும் வர்த்தகமானது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 58,363.93 | 58,340.99 | (+) 22.94 | (+) 0.03 |
NIFTY 50 | 17,417.30 | 17,415.05 | (+) 02.25 | (+) 0.01 |
NIFTY BANK | 37,362.05 | 37,441.95 | (+) 79.90 | (+) 0.21 |