01/12/2021 – 700 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 11.15 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 732 புள்ளிகள் அதிகரித்து 57,797 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 301 புள்ளிகள் அதிகரித்து 57,366 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 121 புள்ளிகள் அதிகரித்து 17,104 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 208 புள்ளிகள் அதிகரித்து 35,902 ஆகவும் வர்த்தகமானது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 57,365.85 | 57,064.40 | (+) 300.98 | (+) 0.52 |
NIFTY 50 | 17,104.40 | 16,983.20 | (+) 121.20 | (+) 0.71 |
NIFTY BANK | 35,902.90 | 35,695.30 | (+) 207.60 | (+) 0.58 |