14/12/2021 – வீழ்ச்சியில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு 221 புள்ளிகள் குறைந்து 58,063 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 224 புள்ளிகள் குறைந்து 58,060 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 85 புள்ளிகள் குறைந்து 17,283 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 146 புள்ளிகள் குறைந்து 36,779 ஆகவும் வர்த்தகமானது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 58,059.76 | 58,283.42 | (-) 223.66 | (-) 0.38 |
NIFTY 50 | 17,283.20 | 17,368.25 | (-) 85.04 | (-) 0.48 |
NIFTY BANK | 36,778.95 | 36,925.25 | (-) 146.30 | (-) 0.39 |