Invest பண்னா வருமான வரி சலுகை கிடைக்கும்..!!
ஒரு சிறந்த முதலீட்டு திட்டத்தை தேர்வு செய்ய நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்..!!
நம்ம எல்லாருக்குமே பணப்பிரச்சினை இருக்குது.. எவ்ளோதான் சம்பாதிச்சாலும் பணம் போதலைன்னு சொல்றவங்கள நாம பார்க்கறோம்..
அதுலயும் இப்ப கொரோனா பிரச்னையால் நிறைய பேரு சரியான வருமானம் இல்லாம கஷ்டப்படறோம்.. இந்த நிலையிலயும் நம்ப சம்பாதிக்குற பணத்துல கொஞ்சம் Saving பண்றது ரொம்ப முக்கியம்.. அப்ப தான் குழந்தைங்க படிப்பு செலவு.. கல்யாண செலவு.. குடும்பத்தோட ஹாஸ்பிடல் செலவு.. பின்னால வீடு கட்டனும்னா அதுக்கு பண செலவு..
இதுக்கெல்லாம் நாம இப்ப கொஞ்சமா எடுத்து சேர்த்து வெக்குற பணம்தான் உதவும்..!! இதுபோல காச சேர்த்து வைக்கணும்னா அந்த காலத்துல எல்லாம் கடுகு டப்பாவுலயும்.. உறில இருக்க ஒரு பானையிலயும் போட்டு வெப்பாங்க.. ஆனா இப்ப அப்படிலாம் போட்டு வைக்க முடியாது..
அப்படின்னா.. எப்படி பணத்த சேமிக்கறதுனு தானே யோசிக்கறீங்க.. அதுக்குதான் Share Markets.. Mutual Funds.. Bank FD அப்படீன்னு பல வழிங்க இருக்கு… இதுல Mutual Fund-ல ELSS திட்டத்துல போடறப்ப வருமான வரி சலுகை கிடைக்கும்.. எவ்ளோ வருமான வரி சலுகை கெடைக்கும்னுதானே கேட்கறீங்க.. ஒன்றரை லட்சம் வரைக்கும் வருமான வரி சலுகை கிடைக்கும்ங்க..
ஒருத்தரு குறைந்தபட்சம் மாசம் 500 ரூபாய்லருந்து… அதிகபட்சமா எவ்ளோ பணத்தை வேணும்னாலும் ELSS-ல முதலீடு செய்யலாம்.. மாசா..மாசம் இதுல முதலீடு பண்ண வாய்ப்பு இருக்கறதால வருமான வரி விலக்கும் கிடைக்கும்.. முதலீடு செய்யுற பாரமும் நமக்கு குறையும்..
அப்புறம் என்ன.. Happy தானே.. உடனே ELSS-ல Invest பண்ண கிளம்புங்க.. நீங்களும்.. உங்க குடும்பமும் எப்பவும் சிரிச்சுக்கிட்டே.. சந்தோஷமா இருங்க.. நீங்க ELSS-ல Invest பண்றதோட நின்னுடாம உங்க Relations.. Friends எல்லாருக்கும் இதபற்றி சொல்லுங்க..
ELSS-ல Invest பண்றது தொடர்பா உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருக்கா.. உங்களோட சந்தேகங்களுக்கு இந்த நம்பரை 7305088517 Contact ஜானகிராமன் கிட்ட கேளுங்க.. அவரு உங்களுக்கு பதில் சொல்லுவாரு.. இல்ல உங்க சந்தேகங்கள இதே WhatsApp Number-ல அனுப்புங்க..