கவனமா இருங்க!!!
ஆன்டிராய்டு போன்களில் மொபைல் பேங்க்கிங் செயலியை குறிவைத்து புதிய வைரஸ் களமிறங்கியுள்ளது
சோவா என்ற பெயரில் அமெரிக்கா, ரஷ்யா ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஒரு Trojan வகை வைரஸ் ஆன்டிராய்டு போன்களில் பரவியது
இந்தியாவிலும் ஆன்டிராய்டு செல்போன்களில் புகுந்துவிட்ட இவ்வகை வைரஸ்கள் அவ்வளவு எளிதில் அழிக்க முடியாத
போலியான மற்றும் பாதுகாப்பு இல்லாத ஆப்களை பதிவிறக்கம் செய்யும்போது இந்த வைரஸ் ஆன்டிராய்டு செல்போன்களுக்குள் நுழைந்து விடுகிறது…
ஆன்டிராய்டு செல்போனில் உள்ள வங்கி செயலிகளின் username,password களை இந்த வைரஸ் திருடிக்ககொ ள்கிறது.
எளிதில் திருடும் டிரோஜன் வகை வைரஸ்கள் மூலம் இந்திய
எனன வாடிக்கையாளர்கள் பணத்தை இழக்கக்கூடும் என்றும் இந்தியாவின் federal cyber security Agency எச்சரித்துள்ளது.