சுகாதாரத்துறைக்கு 7ஆயிரத்து 200 கோடி ரூபாய்
சுகாதார்ததுறைக்கு வரும் நிதியாண்டில் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 7 ஆயிரத்து 200 கோடியையும், 646 கோடி ரூபாய் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத்திட்ட கட்டமைப்புக்கும் 2047ம் ஆண்டுக்குள் சிக்கில் செல் அனீமியா நோயை நீக்கவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். பாதுகாப்புத்துறையை பொறுத்தவரையில் பெரிய அளவு முதலீடுகள் செய்யப்படாததால் அதற்கான பங்குகள் சரிவை சந்தித்தன.பாதுகாப்புக்கு 5 லட்சத்து94 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள சூழலில் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடிரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உற்பத்தியை 2025-ம் ஆண்டுக்குள் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது நடப்பு நிதியாண்டில் 5லட்சத்து25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள சூழலில் 2023 நிதியாண்டில் 5லட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன