எல்லாம் AI, எதிலும் AI..!!!
பாரிசில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை இங்கு காட்சி படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனமான அவிரோஸ் உடன் சேர்ந்து பெர்செப்ட் என்ற பெயரில் புதிய சோதனை அமைப்பை அறிமுகப் படுத்தி உள்ளது. பெர்சபட் நுட்பம் மூலம் பிராட் விட்னி விமான இஞ்சின்களில் கோளாறை புரிந்துகொள்ளுதல் எளிதாகும். 90விழுக்காடு நேரத்தை இந்த நுட்பம் மிச்சப்படுத்துகிறது. இந்த இரு நிறுவன முன்னெடுப்பு விமானத்துறையில் புதிய வழிகளில் சோதனை செய்ய வழி செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் கூட்டு முயற்சி பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நுட்பத்தை விமானி தனது செல்போனில் இருந்தே பரிசோதிக்க முடியும் ..!!
பாரிசில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை இங்கு காட்சி படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனமான அவிரோஸ் உடன் சேர்ந்து பெர்செப்ட் என்ற பெயரில் புதிய சோதனை அமைப்பை அறிமுகப் படுத்தி உள்ளது. பெர்சபட் நுட்பம் மூலம் பிராட் விட்னி விமான இஞ்சின்களில் கோளாறை புரிந்துகொள்ளுதல் எளிதாகும்.90விழுக்காடு நேரத்தை இந்த நுட்பம் மிச்சப் படுத்துகிறது. இந்த இரு நிறுவன முன்னெடுப்பு விமானத்துறையில் புதிய வழிகளில் சோதனை செய்ய வழி செய்துள்ளது.இந்த நிறுவனங்கள் கூட்டு முயற்சி பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நுட்பத்தை விமானி தனது செல்போனில் இருந்தே பரிசோதிக்க முடியும்