6.5 லட்சம் கோடி கடன் வாங்குகிறது அரசு..
இந்தியாவில் ராட்டசத அளவுக்கு கடன்கள் குவிந்து கிடக்கினறன. நிலைமை இப்படி இருக்கையில் பாண்டு பத்திரங்களை தயார் செய்து அறிவித்துள்ளார். அதன் பின்னர் ஆண்டு வருவாய் குறையும் என்பதால் இந்தாண்டு இரண்டாவது பாதியில் கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் ஆறரை லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட வாய்ப்புஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பசுமை பாண்டுகள் மூலம் 20ஆயிரம் கோடி ரூபாய் பணப்புழக்கம் இருந்தது. பணப்பற்றாக்குறை காரணமாக இந்த கடனை ஒன்றிய அரசு வாங்க திட்டமிட்டுள்ளது. 2023-24 ஆண்டுகளில் நிதி பற்றாக்குறை என்பது 17.87 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இதில் சிறுசேமிப்புத்திட்டத்தில் இருந்து 4.71 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனேவை 30 முதல் 39,000 கோடி ரூபாய்க்கு தான் கடன் பத்திரங்களை வைத்து கடன் வாங்கப்பட இருக்கின்றன. இதற்கான இறுதி ஏலம் அடுத்தாண்டு பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 3வகைகளில் அரசு கடன் பத்திரங்கள் வெளி்யிட்டுவருகின்றன, 5,000 கோடி ரூபாயை சிறுக சிறு வகையில் 5 அல்லது2210 ஆண்டுகள் கட்டும் அளவுக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சில பத்திரங்கள் 30 ஆண்டுகள் கூட செல்லும் என்று கூறப்படுகிறது. பணவீக்கம் இந்தியாவில் படிப்படியாக குறையும் என்று நம்பிக்கை தெரிவித்த அதிகாரிகள்,பாண்ட்களின் விலை நேர்ந்ததை மிச்சப்படுத்தும் என்ரும் கூறப்படடுதகிம். இத்தனை சவால்களையும் எதிர்த்து போரிட வேண்டுமானால் நிதி கொள்கைக்குழுவில் உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும், நிதி கொள்கைக்குழுக்களில் உறுதியான நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022முதல் தொடர்ச்சியாக உயர்ந்து வந்த கடன்களுக்கான வட்டி விகிதம் தற்போது வரை 6.50%ஆக இருக்கிறது.2024-25 காலகட்டத்தில் இந்த வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணற்கள் தெரிவிக்கின்றனர்.வரும் 4 முதல் 6 ஆம் தேதி வரை நடக்கும் நிதி கொள்கைக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக முறையான அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.