தங்கம்Vs சென்செக்ஸ் பங்குகள்., வென்றது யார்?
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், டிசம்பர் மாதத்தில் மட்டும் 4,118 புள்ளிகள் சரிவை ஏற்றம் கண்டுள்ளன. இது 2023-ல் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்தாண்டில் சென்செக்ஸின் வளர்ச்சி எனஅபது 16.25%ஆக உள்ளது. இதேபோல் தங்கத்தின் மதிப்பையும் நாம் ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும். இந்தாண்டில் தங்கத்தின் விலை 13.55%மட்டுமே உயர்ந்திருக்கிறது. இரண்டுமே இந்தாண்டில் டிசம்பர் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளன.
இதே நேரம் பங்குச்சந்தையில் தங்கத்துக்கு நிகராகவும் அதற்கு மேலாகவும் எந்தெந்த நிறுவனங்கள் லாபத்தை ஈட்டியிருக்கின்றன என்ற பட்டியலும் வெளியாகியிருக்கிறது. அதில் குறிப்பாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஜொமேட்டோ ஆகிய நிறுவனங்கள் சராசரியாக இந்தாண்டு பங்குச்சந்தைகளில் 120 விழுக்காடு அதிகமான எண்ணிக்கை இதுவாகும். மொத்தம் 65 நிறுவனங்கள் தங்கத்தின் லாபத்தை விட அதிக லாபத்தை சந்தித்து இருப்பதாக பட்டியல் வெளியாகியிருக்கிறது. 50-88 விழுக்காடு ரிட்டர்ன்ஸ் பெற்று டாடா மோட்டார்ஸ் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. தங்கத்தைவிட 31 பெரியமுதலீடுகள் உள்ள நிறுவனங்கள் குறைவாகவே பர்பாமன்ஸ் செய்திருக்கின்றன.
SBI Cards and Payment Services, Dabur India, Hindustan Zinc, Vedanta, UPL, Adani Green, Adani Enterprises, Adani Wilmar, Adani Energy Solutions, Adani Total Gas ஆகிய நிறுவனங்கள் தங்கத்தைவிட குறைவான ரிட்டர்ன்ஸை மட்டுமே திரும்ப அளித்துள்ளன. பங்குச்சந்தைகள் அதிக லாபத்தை தந்துள்ளன. அதே நேரம் தங்கம் ஆபத்தும் அதிகம் அதேபோல், விலைவாசி ஏற்ற இறக்கம் அதிகமாகவும் இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். தங்கம், ஈக்விட்டி மற்றும் ரிஸ்க் இல்லாத முதலீடுகள் என கலந்துகட்டி முதலீடு செய்திருப்பது சிறப்பான பலன்களை தரும் என்பதே நிபுணர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.