“வாரன்க்கு கிடைத்தது எபெலுக்கு கிடைக்காது “
பிரபல நிறுவனமான பெர்க்ஷைர் நிறுவனத்தில் வாரன் பபெட்டுக்கு கிடைத்த அதே சலுகை அபெலுக்கு கிடைக்காது என்று அந்நிறுவன இயக்குனர்களில் ஒருவர் கூறியுள்ளார். வாரணுக்கு பிறகு அவரின் மகன் ஹார்வர்ட் பப்பெட் இந்த பதவிக்கு வருவார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் 61வயதான அபெல் நியமிக்க பட்டுளார். இந்த சூழலில் வாரணுடன் கடந்த 1997முதல் பயணிக்கும், olson , ஆபெல் மீது நம்பிக்கை இல்ல என்று கூறியுள்ளார். டிரக் டிரைவர் தொடர்பான வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. வாரனின் பெர்க்ஷர் நிறுவனம் ஆப்பிள் மற்றும் பேங்க் ஆப் அமெரிக்கா ஆகிய நிறுவனங்களில் பெரிய முதலீடு செய்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க பெர்க்ஷர் நிறுவன கூட்டம் சனிக்கிழமை நடக்கிறது. Geiko, BNSF,உள்ளிட்ட நிறுவனங்களையும் பெர்க் ஷைர் பெரிய முதலீட்டாளர் என்ற அடிப்படையில் நிர்வகிக்கிறது