கார்ப்பரேட் வரி: அரசுக்கு வருவாய் இழப்பு ரூ.1.84 லட்சம் கோடி
கார்ப்பரேட் வரி விகிதங்கள் 2019-20 முதல் குறைக்கப்பட்டதால், 2019-20 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் அரசுக்கு ரூ.1.84 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மதிப்பீடுகள்
Read More