03/11/2021 – தொடர்ந்து ஏறுமுகத்தில் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 246 புள்ளிகள் அதிகரித்து 60,275 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 59 புள்ளிகள் அதிகரித்து 17,947 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 102 புள்ளிகள் ஏற்றத்துடன் 40,040 ஆக வர்த்தகமாகிறது.
INDEX | OPEN | PRE. CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 60,275.21 | 60,029.06 | (+) 246.15 | + 0.41 |
NIFTY 50 | 17,947.95 | 17,888.95 | (+) 59.00 | + 0.32 |
NIFTY BANK | 40,040.65 | 39,938.45 | (+) 102.20 | + 0.25 |