மாதம் 10,000 வருமானம் வேணுமா?
பொதுவாக கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது என்பது பாதுகாப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. நிறுவனங்கள் தங்கள் நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு வெளியிடும் கடன் பத்திரங்கள் நீண்ட கால அடிப்படையில் நல்ல வருமானத்தை தருபவையாக உள்ளது. காரணம், இது போன்ற கடன் பத்திரங்களுக்கு அந்த நிறுவனங்கள் தரும் வட்டி விகிதம் தான்.
கடன் பத்திரம்
அந்த வரிசையில், முத்தூட் பின் கார்ப் லிமிடெட் நிறுவனம், புதிய கடன் பத்திரம் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது. இந்த பத்திரத்தில் குறைந்தபட்ச முதலீடு என்பது 10 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பத்திரத்தில் ஆண்டுக்கு 12 சதவிதம் வட்டி வருவாய் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது செய்யப்படும் 10 லட்சத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வட்டியாக வழங்கப்படும். இந்த பத்திரத்தின் மூலம் வருவாயாக கிடைக்கப்பெறும் இந்த தொகைக்கு 10 சதவிதம் TDS (TAX DEDUCTED AT SOURCE) பொருந்தும். வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, ஒருவர், தான் எந்த வரி வரம்பில் இருக்கிறோம் என்பதை பொருத்து, இந்த 10 சதவித வரியை முழுமையாகவோ அல்லது அவரவர் வரும் வருமான வரி வரப்பிற்கு ஏற்றவாறோ திரும்ப பெற்று கொள்ளலாம்.
நீர்மைத்தன்மை
ஒருவேளை முதலீடு செய்த பிறகு, இந்த கடன் பத்திரத்தை விற்பனை செய்ய வேண்டும் என்று ஒரு முதலீட்டாளர் விரும்பினால், இந்த முத்தூட் பின் கார்ப் லிமிடெட் நிறுவனத்தின் பத்திரத்தை சந்தையில் விற்பனை செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் சேர, கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு அழைக்கவும்..
Contact numbers :
+91 72001 96798
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்
+91 91500 87645
+91 91500 87659