உயர்ந்த பிரமல் பங்குகளின் விலை!
பிரமல் நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை காலை இந்திய நேரப்படி 10 .10 மணிக்கு சந்தையில் 3.58 சதவீதம் உயர்ந்து, 2,470 ரூபாயாக இருந்தது. பின்னர் அது விலை அதிகரித்து 2,477.05 ரூபாயாகவும், குறைந்த பட்ச விலையாக 2,368.1 ஆகவும் இருந்தது. முன்தினமான திங்கட்கிழமை பங்குகளின் விலை 2,384.7 ஆக இருந்தது.
பங்கு பத்திரங்கள் மூலம் 78.31 சதவீதம் லாபத்தை கடந்த ஒரு வருடமாக பிரமல் பெற்றிருக்கிறது. முடிந்த செப்டம்பர் 30 தேதியில் புரமோட்டர்கள் 43.51 சதவீத பங்குகளையும், அந்நிய முதலீட்டாளர்கள் 34.97 சதவீத பங்குகளையும், உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்கள் 2.03 பங்குகளையும் அந் நிறுவனத்தில் வைத்திருக்கின்றனர்.