1 லட்சம் முதலீடு பண்ணுங்க.. 12,000 வட்டி வாங்குங்க..!!
கரூர் வைஸ்யா வங்கி, கர்நாடக வங்கி பத்திரங்களில் 1 லட்சம் முதலீடு செய்தால் நமக்கு வட்டி அதிகம் கிடைக்கும். இதபத்தி உங்களுக்கு தெரியுமா..
நாளுக்கு நாள் எல்லா பொருளோட விலைவாசியும் ஏறிகிட்டே வருது.. வாங்குற சம்பளம் தெனம் செய்யுற செலவுக்கே போத மாட்டேங்குது.. அப்பறம் எப்படி சேமிக்க முடியும் அப்படீன்னு சிலபேரு யோசிக்கறாங்க..
அதுலயும் சிலபேர் கொஞ்சம் பணத்தை Bank Fixed Deposit-ல போடறோம்.. ஆனா அதுக்கு ரொம்ப குறைவான வட்டிதான் கிடைக்குது.. அது போதுமானதா இருக்கிறதில்ல.. அப்ப என்ன பண்றதுன்னு கேட்கறீங்களா.. நாங்க அதுக்கு நல்ல யோசனை சொல்றோம்..
கரூர் வைஸ்யா வங்கியோட BOND-ல பணம் போட்டா நமக்கு வருஷத்துக்கு 11 புள்ளி 5 சதவீதம் வட்டி தர்றாங்க.. அதேபோல, கர்நாடகா வங்கி பத்திரத்துல பணத்தை முதலீடு பண்ணா நமக்கு வருஷத்துக்கு 12 சதவீதம் வட்டி கொடுக்கறாங்க..
சரி.. இந்த மாதிரி வங்கி BOND-ல பணம் போடறதால என்ன நன்மை.. அது பாதுகாப்பானதா இருக்குமா அப்படீன்னு தானே கேட்கறீங்க.. உங்களோட எல்லா சந்தேகத்துக்கும் நாங்க பதில் சொல்ல தயாரா இருக்கோம்.. நீங்க 7305088516 இந்த நம்பருக்கு ஃபோன் செஞ்சு அஜய்-ங்றவர்கிட்ட பேசுங்க.. இல்ல WhatsApp-ல உங்க கேள்விங்களை அனுப்புங்க.. பத்திரத்துல முதலீடு பண்றது தொடர்பா நாங்க உங்களுக்கு Help பண்றோம்..