இதை மட்டும் மறக்காம வருடாவருடம் பண்ணிருங்க!!!
நீங்கள் இணையத்திலோ, தொலைக்காட்சிகளிலோ பார்க்கும் உணவுப்பொருட்கள் சார்ந்த விளம்பரங்களில் ஏதேனும் ஒன்று நெஸ்ட்லே நிறுவனத்தின் விளம்பரமாக கண்டிப்பாக இருக்கும்.அத்தனை பெரிய சந்தையை இந்தியாவில் நெஸ்ட்லே நிறுவனம் கொண்டுள்ளது உற்பத்தி செய்யும் செலவுகள் அதிகம் ஏற்படுவதால் அதனை ஈடுசெய்யும் நோக்கில் உணவுப்பொருட்களின் விலையை நெஸ்ட்லே உயர்த்த திட்டமிட்டுள்ளது அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸ்கெயின்டர் ஜெர்மனியில் ஒரு செய்தித்தாள் நிறுவனத்துக்கு இவ்வாறு பேட்டி அளித்துள்ளார். கடந்தாண்டில் 9 மாதங்களில் நெஸ்ட்லே நிறுவன விற்பனை 8.5% உயர்ந்துள்ளது.ஆனால் உற்பத்தி செலவும் பல மடங்கு உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். உணவு மற்றும் ஆற்றல் துறையின் விலைகள் பல வளர்ந்த நாடுகளிலும் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதாக கூறியுள்ள மார்க். இந்தாண்டில் விலையை ஏற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கிட்கேட், நெஸ்கஃபே உள்ளிட்ட பிராண்டுகளின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.