அம்பானி பசங்களுக்கு சம்பளம் இல்லையா..
ரிலையன்ஸ் குழுமத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை முகேஷ் அம்பானி கட்டமைத்து அதனை அழகாக அடுத்த தலைமுறைக்கு மாற்றி வருகிறார். குறிப்பாக 3 குழந்தைகளுக்கும் தனது சொத்தை,நிர்வாகத் திறமையை அவர் சமமாக பகிர்ந்து அளித்துள்ளார்.இந்நிலையில் அம்பானியின் 2 மகன்கள்,ஒரு மகள் ஆகியோருக்கு சம்பளமாக எதுவும் தரப்படவில்லை என்றும், அவர்கள் நிறுவனங்களின் இயக்குநர்களாக இருக்கும்போது அவர்கள் போர்ட் மீட்டிங் வைத்தால் அதில் பங்கேற்பதற்காக வரும்போது மட்டும் பீஸ் அவர்களுக்கு தரப்படுவதாக ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் இருந்து சம்பளம் என்று அவரின் நிறுவனத்தில் இருந்தே எடுத்துக்கொள்ளவில்லை.ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் நீடா அம்பானிக்கு என்ன சலுகைகள் உள்ளனவோ அவற்றை மகன் மற்றும் மகளுக்கும் தர முகேஷ் அம்பானி பிரத்யனப்பட்டார். ரிலையன்ஸ் அறக்கட்டளையில் நீட்டா அம்பானி பெரிய ஆளாக இருந்தாலும் வணிகம் என்று வந்துவிட்டால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசிலும் நீட்டா அம்பானி இயக்குநர் குழுவில் 2014ஆம் ஆண்டே நீட்டா இணைந்துளளார். ஒரு கூட்டதில் பங்கேற்கும் இயக்குநர்களுக்கு அதிதபட்ச மாத 6 லட்ச ரூபாயை சந்தக்க திறமையுள்ளவர்கள் கைகளில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் முகேஷ் அம்பானி கவனம் செலுத்தியுள்ளார். எண்ணெய் ,ஆடைகள்,உள்ளிட்ட முக்கிய துறைகளை கையில் வைத்திருக்கும் அம்பானி, தனது சாம்ராஜ்ஜியத்தை வலுவாக்கி வருகிறார். 2029 வரை முகேஷ் அம்பானியே குழுமத்தின் தலைவர் பதவியில் நீடிக்கவும் பங்குதாரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏல் பல்கலைக்கழகத்தில் படித்த இஷா(அம்பானியின் மகள்) ,பின்னர் நிர்வாக பொறுப்புகளை கற்க ஸ்டான் ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்திருக்கிறார்.நிதி நிறுவனமான ரிலையனஸ் ஜியோ பைனான்சியல் சர்வீசில் நிறுவனத்தில் மகள் இஷாவுக்கும் இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குநர் பதவியில் தாம் இருந்ததாகவும்,2002-ல் திருபாய் அம்பானி மறைந்ததும், புதிய பொறுப்புதளை முகேஷ் செய்தார்.வேறு சிலருக்கோ,ஒரு சிட்டிங்குக்கு 3லட்சமும்,ஆணையத்தின் தரகாக 39 லட்சமும் தரவேண்டும் என்பது விதி.