பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு ! – கவலையில் வாகன ஓட்டிகள்!
சென்னையில் இன்று (07/10/2021) பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து ரூ.100.75 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 96.26 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஐந்து நாட்களின் பெட்ரோல் விலை:
தேதி | விலை | மாற்றம் |
அக்டோபர் 07, 2021 | 100.75 ₹/L | ▲ 0.26 |
அக்டோபர் 06, 2021 | 100.49 ₹/L | ▲ 0.26 |
அக்டோபர் 05, 2021 | 100.23 ₹/L | ▲ 0.22 |
அக்டோபர் 04, 2021 | 100.01 ₹/L | ↔ 0.00 |
அக்டோபர் 03, 2021 | 100.01 ₹/L | ▲ 0.21 |
அக்டோபர் 02, 2021 | 99.80 ₹/L | ▲ 0.22 |
சென்னையில் கடந்த ஐந்து நாட்களின் டீசல் விலை:
தேதி | விலை | மாற்றம் |
அக்டோபர் 07, 2021 | 96.26 ₹/L | ▲ 0.33 |
அக்டோபர் 06, 2021 | 95.93 ₹/L | ▲ 0.26 |
அக்டோபர் 05, 2021 | 95.59 ₹/L | ▲ 0.22 |
அக்டோபர் 04, 2021 | 95.31 ₹/L | ↔ 0.00 |
அக்டோபர் 03, 2021 | 95.31 ₹/L | ▲ 0.21 |
அக்டோபர் 02, 2021 | 95.02 ₹/L | ▲ 0.22 |