ரிசர்வ் வங்கியின் புது ரூல்ஸ்….
வணிக ரீதியிலான வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு சீர்திருத்தப்பட்ட விதிகளை அறிவித்துள்ளது. அதில் பிரதானமாக வணிக பயன்பாடு, கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் வங்கியில்லா நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று்ம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிகளை தடுக்கவும், அது சார்ந்த அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் இந்த புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 36 அறிவிப்புகளை ரிசர்வ் வஙகி வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த 10 விதிகள் முக்கியமானவையாக வகைப்படுத்தப்பட்டுளளது.
- நிதியை சட்ட ரீதியில்தான் கையாள வேண்டும்.
2.கையூட்டு பெறக்கூடாது
3.கணக்குகளை முறையாக வைத்திருக்கு வேண்டும்,
4.மோசடி செய்யக்கூடாது
5.போலி ஆவணங்களை வைத்து எந்த மோசடியிலும் ஈடுபடக்கூடாது.
6)உரிய ஆவணங்களை அழிக்க நினைத்தலும் குற்றம்
7.சட்டத்துக்கு புறம்பான கடன் வசதிகளை செய்து குடுப்பதும் குற்றம்
8)பணத்தை குறைவாக வைத்திருப்பதும்
9)வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்வதும் 10)டிஜிட்டல் பேமண்ட் மற்றும் மின்சார முறையில் திருட்டுத்தனமாக பரிவர்த்தனை மேற்கொண்டாலும் அதை விதிமீறல் என்றும் ரிசர்வ் வங்கி தனது வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.