மீண்டும் அலுவலகத்துக்கு செல்லும் ரிஷி சுனக்..
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் மீண்டும் அலுவலக பணிக்கு சென்றுள்ளது உலகளவில் பேசு பொருளாகியுள்ளது. இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக், உலகளவில் கவனம் ஈர்த்தவர்.
அண்மையில் இந்தியா வந்த ரிஷி சுனக்,தனது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் இந்தியாவின் கலாசார பாரம்பரியம் மிக்க இடங்களுக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் ரிஷி சுனக் மீண்டும் பிரபலமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்துக்கு பணிக்கு திரும்பியுள்ளார். முதுநிலை ஆலோசகராக ரிஷி சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ரிஷி சுனக் மீண்டும் பிரபலமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்துக்கு பணிக்கு திரும்பியுள்ளார். முதுநிலை ஆலோசகராக ரிஷி சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது