27/01/2022 – தொடர்ந்து சரியும் சந்தைகள் ! சென்செக்ஸ் 1158 புள்ளிகள் வீழ்ச்சி ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!
இன்று காலை 11.45 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 56,698.18 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 541 புள்ளிகள் குறைந்து 57,317.38 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 215 புள்ளிகள் குறைந்து 17,062.00 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 648 புள்ளிகள் குறைந்து 37,058.20 ஆகவும் வர்த்தகமானது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 57,317.38 | 57,858.15 | (-) 541.00 | (-) 0.93 |
NIFTY 50 | 17,062.00 | 17,277.95 | (-) 215.95 | (-) 1.24 |
NIFTY BANK | 37,058.20 | 37,706.75 | (-) 648.55 | (-) 1.71 |