02/12/2021 – 500 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 473 புள்ளிகள் அதிகரித்து 58,154 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 97 புள்ளிகள் அதிகரித்து 57,781 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 16 புள்ளிகள் அதிகரித்து 17,183 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 83 புள்ளிகள் குறைந்து 36,282 ஆகவும் வர்த்தகமானது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 57,781.48 | 57,684.79 | (+) 96.69 | (+) 0.16 |
NIFTY 50 | 17,183.20 | 17,166.90 | (+) 16.30 | (+) 0.09 |
NIFTY BANK | 36,281.85 | 36,364.90 | (-) 83.05 | (-) 0.22 |