09/12/2021 – வீழ்ச்சியில் சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 177 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 58,473 இல் வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 182 புள்ளிகள் அதிகரித்து 58,831 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 55 புள்ளிகள் அதிகரித்து 17,524 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 47 புள்ளிகள் அதிகரித்து 37,332 ஆகவும் வர்த்தகமாகிறது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 58,831.41 | 58,649.68 | (+) 181.73 | (+) 0.30 |
NIFTY 50 | 17,524.40 | 17,469.75 | (+) 54.65 | (+) 0.31 |
NIFTY BANK | 37,331.75 | 37,284.70 | (+) 47.00 | (+) 0.12 |