11/11/2021 – தொடர்ந்து வீழும் சந்தை ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 61 புள்ளிகள் குறைந்து 60,292 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 50 புள்ளிகள் குறைந்து 17,967 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 110 புள்ளிகள் குறைந்து 39,913 ஆக வர்த்தகமானது.
நண்பகல் 12 மணி நிலவரம்:
BSE Sensex, 400 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்து 59,953 ஆகவும், நிஃப்டி 50, 134 புள்ளிகள் வீழ்ந்து 17,883 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு, 347 புள்ளிகள் வீழ்ந்து 38,675 ஆகவும் வர்த்தகமாகிறது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 60,291.70 | 60,352.82 | (-) 61.12 | (-) 0.10 |
NIFTY 50 | 17,967.45 | 18,017.20 | (-) 49.75 | (-) 0.27 |
NIFTY BANK | 38,913.05 | 39,023.25 | (-) 110.20 | (-) 0.28 |