13/12/2021 – உயரும் சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 11.20 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 129 உயர்ந்து 58,915 இல் வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 317 புள்ளிகள் அதிகரித்து 59,104 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 108 புள்ளிகள் அதிகரித்து 17,619 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 253 புள்ளிகள் அதிகரித்து 37,358 ஆகவும் வர்த்தகமாகிறது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 59,103.72 | 58,786.67 | (+) 317.05 | (+) 0.53 |
NIFTY 50 | 17,619.10 | 17,511.30 | (+) 107.80 | (+) 0.61 |
NIFTY BANK | 37,358.20 | 37,105.65 | (+) 252.55 | (+) 0.68 |