20/12/2021 – 1400 புள்ளிகள் வரை வீழ்ந்த சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
நண்பகல் 12.00 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, 55,593.60 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 494 புள்ளிகள் குறைந்து 57,517 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 161 புள்ளிகள் குறைந்து 16,824 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 494 புள்ளிகள் குறைந்து 35,124 ஆகவும் வர்த்தகமானது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 56,517.26 | 57,011.74 | (-) 494.48 | (-) 0.86 |
NIFTY 50 | 16,824.25 | 16,985.20 | (-) 160.95 | (-) 0.94 |
NIFTY BANK | 35,124.35 | 35,618.65 | (-) 494.30 | (-) 1.38 |