22/12/2021 – இரண்டாவது நாளாக உயரும் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 56,745 புள்ளிகளில் வர்க்கமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 280 புள்ளிகள் அதிகரித்து 56,599 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 95 புள்ளிகள் அதிகரித்து 16,865 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 257 புள்ளிகள் அதிகரித்து 34,865 ஆக வர்த்தகமானது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 56,599.47 | 56,319.01 | (+) 280.46 | (+) 0.49 |
NIFTY 50 | 16,865.55 | 16,770.85 | (+) 94.70 | (+) 0.56 |
NIFTY BANK | 34,865.25 | 34,607.85 | (+) 257.40 | (+) 0.74 |