26/11/2021 – 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்த சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
நண்பகல் 1 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 1130 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,665 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 540 புள்ளிகள் குறைந்து 58,255 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 198 புள்ளிகள் குறைந்து 17,417 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 533.85 குறைந்து 36,831 ஆகவும் வர்த்தகமானது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 58,254.79 | 58,795.09 | (-) 540.30 | (-) 0.91 |
NIFTY 50 | 17,338.75 | 17,536.25 | (-) 197.50 | (-) 1.12 |
NIFTY BANK | 36,830.90 | 37,364.75 | (-) 533.85 | (-) 1.42 |