08/11/2021 – ஏற்றத்துடன் துவங்கிய சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 318 புள்ளிகள் அதிகரித்து 60,385 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 123 புள்ளிகள் அதிகரித்து 18,040 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 100 புள்ளிகள் ஏற்றத்துடன் 39,674 ஆக வர்த்தகமாகிறது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 60,385.76 | 60,067.62 | (+) 318.14 | + 0.52 |
NIFTY 50 | 18,040.20 | 17,916.80 | (+) 123.40 | + 0.68 |
NIFTY BANK | 39,674.05 | 39,573.70 | (+) 100.35 | + 0.25 |