09/11/2021 – பெரிய மாற்றம் இல்லாத சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 64 புள்ளிகள் அதிகரித்து 60,610 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 16 புள்ளிகள் அதிகரித்து 18,084 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 80 புள்ளிகள் ஏற்றத்துடன் 39,518 ஆக வர்த்தகமாகிறது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 60,609.72 | 60,545.61 | (+) 64.11 | + 0.10 |
NIFTY 50 | 18,084.35 | 18,068.55 | (+) 15.80 | + 0.08 |
NIFTY BANK | 39,517.85 | 39,438.25 | (+) 79.60 | + 0.20 |