29/10/2021 – சரிவுடன் துவங்கிய சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 127 புள்ளிகள் குறைந்து 59,857 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 24 புள்ளிகள் குறைந்து 17,833 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 84 புள்ளிகள் குறைந்து 39,425 ஆக வர்த்தகமாகிறது.
INDEX | OPEN | CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 59,857.33 | 59,984.70 | (-) 127.37 | – 0.21 |
NIFTY 50 | 17,833.05 | 17,857.25 | (-) 23.92 | – 0.13 |
NIFTY BANK | 39,424.55 | 39,508.95 | (-) 84.40 | – 0.21 |