23-12-2021 மூன்றாம் நாளாக ஏற்றம் காணும் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
நண்பகல் 12.00 மணிநேர நிலவரப்படி பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் 57,326.39 ஆக வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 321 புள்ளிகள் உயர்ந்து 57,251.15 ஆக இருந்தது, நிஃப்ட்டி 50 குறியீடு 111 புள்ளிகள் உயர்ந்து 17,067 ஆக வர்த்தகமானது. நிஃப்ட்டி வங்கிக் குறியீடு 321 புள்ளிகள் அதிகரித்து 35,351 ஆக வர்த்தகமானது.
INDEX | OPEN | PRE-CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 57251.15 | 56930.56 | (+) 320.59 | (+) 0.56 |
NIFTY 50 | 17066.80 | 16955.45 | (+) 111.35 | (+) 0.65 |
NIFTY BANK | 35,350.50 | 35,029.50 | (+) 321.00 | (+) 0.91 |