டாடா மோட்டார் அப்டேட்ஸ்..
ஜப்பானில் பிரபல நிறுவனமாக திகழ்கிறது மதிப்பீடு நிறுவனமான நுமோரா இந்த நிறுவனம் அண்மையில் டாடா மோட்டார் பற்றி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதில், டாடா நிறுவன பங்குகளை மக்கள் வாங்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னர் இதே நிறுவனம், டாடாவின் பங்குகளை வாங்க வேண்டாம் நிலையாக இருக்கிறது என்று சொல்லி இருந்தது. இந்நிலையில் டாடாவின் பங்குகளை மக்கள் வாங்க ஜப்பானிய நிறுவனம் பச்சை கொடி காட்டி உள்ளது மேலும் முன்னர் வைத்த மதிப்பையும் அந்நிறுவனம் மாற்றியுள்ளது. 1491 ரூபாயில் இருந்து, தற்போது 1294 ரூபாய் வந்தால் வாங்கலாம் என்று கூறப்படுகிறது. திடீர் என விலையை நுமேரா நிறுவனம் மாற்ற காரனங்கள் உள்ளன. அதாவது டாடாவின் கூட்டு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் பங்குகள் சிறப்பாக உள்ளது . அண்மையில் தான் டாடா மோட்டார் இரண்டாக உடைந்தது. இதில் வணிக வாகனங்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.