Smart Phone-ல் புரட்சி – விவோவின் Vivo T1 5G அறிமுகம்..!!
சீனாவை சேர்ந்த Vivo நிறுவனம் Vivo T1 5G என்ற பட்ஜெட் Smart Phone-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Vivo அண்மையில் முதல் நிறம் மாறும் வி23 என்ற Smart Phone மற்றும் Eye Auto Focus-வுடன் கூடிய 50 Megapicsal Premium Smart Phone-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இவ்வாறு ஸ்மார்ட் ஃபோன் உலகில் பல்வேறு புரட்சிகளை படைத்து வரும் Vivo தற்போது இந்தியாவின் நடுத்தர வர்க்கப் பயனாளிகளுக்காக புதிய T Series ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது.
Vivo T1 5G சிறப்பம்சங்கள்:
Vivo T1 5G என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஃபோன் 5G இணைய இணைப்பை கொண்டுள்ளது. 4GB Ram+128GB Memory, 6GB Ram+128GB Memory, 8GB Ram+126GB Memory ஆகிய 3 வகையாக சந்தைக்கு வந்துள்ளது.
Vivo T1 5G சிறப்பம்சங்கள்:
Vivo T1 5G ஸ்மார்ட் ஃபோன், 6.58“ அங்குல முழு அளவுடனான HD+IPL தொடுதிரையுடன், 2408×1080 Picsalகளுடன், 120HZ ரெஃப்ரெஷ் ரேட், 240HZ Hertz Touch Sampling ரேட் Display ஆகியவை இருக்கிறது. குவால்காம் Snapdragon 695 5G சிப்செட் மூலம் Vivo T1 5G ஸ்மார்ட் ஃபோன் செயல்படுகிறது. Ondroid 12 இயங்குதளத்துடன், FunTouch OS 12.0-வுடன் ஃபோனின் ஒருபுறத்தில் கைரேகை சென்சார், அத்துடன் 3.5mm Audio Jak, Sterio Speakers உள்ளிட்டவையும் இந்த Vivo T1 5G ஸ்மார்ட் ஃபோனில் சிறப்பம்சங்களான இடம்பெற்றுள்ளன. ஸ்மார்ட் ஃபோன் பிரியர்கள் இந்த புதிய ஃபோனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.