Federal Reserv கொள்கை முடிவுகள்.. – முதலீட்டாளர்கள் வெளியேற்றம்..!!
கடந்த வெள்ளியன்று ஆசிய சந்தைகள் முழுவதும் பங்கின் விலை இறங்கியது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.
கடந்த வெள்ளியன்று ஆசிய சந்தைகள் முழுவதும் பங்கின் விலை இறங்கியது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.
ஆரம்ப வர்த்தகத்தில் டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 1.03% சரிந்தது. அதே நேரத்தில் S&P 500 0.91% சரிந்தது