பாரத் பேட்டரி செல்லை அறிமுகப்படுத்தியது ஓலா எலெக்ட்ரிக்…
இந்தியாவின் முன்னணி மின்சார பைக் நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பாரத் பேட்டரி செல் என்ற பேட்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி மின்சார பைக் நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பாரத் பேட்டரி செல் என்ற பேட்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாவிஷ் அகர்வால் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.அதுவும் நம் தமிழ்நாட்டினை