ஆட்குறைப்பில் ஈடுபடும் போயிங்..
பிரபல அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் இந்தியாவில் தனது பணியாளர்களில் 180 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.