பிராண்ட் வானத்தில் மிளிரும் துருவ நட்சத்திரம் – நீரஜ் சோப்ரா August 9, 2021 நீரஜ் சோப்ரா, தனது கையில் இருந்த ஈட்டியை டோக்கியோவின் வானில் வீசி எறிந்த அந்தக் கணத்தில் காற்றைக் கிழித்தபடி