நேரடி வரியை மாற்றும் திட்டமில்லை: April 20, 2023 மத்திய அரசுக்கு நேரடி வருவாய் என்பது பல வகைகளில் வருகிறது. அதில் முக்கியமான ஒன்று வருமான வரி வசூலிப்பது.