ரஷ்ய நிறுவனத்துடன் முகேஷ் அம்பானி டீல்..
இந்தியாவில் பிரபல நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரஷ்யாவின் ராஸ்நெஃப்ட் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.