உக்ரைனின் பொருளாதாரத்தில் இவ்வளவு சரிவா?
போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் பொருளாதாரம் இந்தாண்டு மட்டும் 32 விழுக்காடு சரிந்துள்ளதாகமதிப்பிடப்பட்டுள்ளது.அந்நாட்டில் பணவீக்கம் 30 விழுக்தாடு உயர்ந்துள்ளது.