வட்டி விகிதத்தை குறைப்பதை நிறுத்த வேண்டுமா?
அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் உயர்த்தப்பட்ட அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் கடன்களின் வட்டி விகிதம் தற்போது குறைக்கப்பட்டு வருகிறது.

வல்லரசு நாடான அமெரிக்கா உலகளவில் பொருளாதாரத்தில் மிகச்சிறப்பான நிலையில் இருக்கிறது. சீனாவுடன் போட்டியிடக்கூடிய ஒரே நாடு என்றால் அது