பங்குச் சந்தைகள் சரிய காரணங்கள் என்ன
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதால் மீண்டெழுந்த இந்திய பங்குச்சந்தைகள், வளர்ந்த வேகத்தில் வியாழக்கிழமை வீழ்ந்தன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதால் மீண்டெழுந்த இந்திய பங்குச்சந்தைகள், வளர்ந்த வேகத்தில் வியாழக்கிழமை வீழ்ந்தன.
இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு தொடர்ந்து வருகிறது. இதற்கு பிரதானமான காரணங்களாக நிபுணர்கள்கூறுவதை பார்க்கலாம். முதலாவதாக சர்வதேச முதலீட்டாளர்கள்