கோ ஃபர்ஸ்ட்டை வாங்குகிறதா ஸ்பைஸ் ஜெட்..?
அமெரிக்க விமான நிறுவனத்தின் சதியால் திவாலாகிப்போனதாக கூறப்படும் கோஃபர்ஸ்ட் நிறுவனத்தை வாங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல்

வாடியா குழுமத்திற்கு சொந்தமான Go First ஏர்லைன்ஸின் ஐபிஓ, ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் வரலாம் என்று