சரிவை குறிக்கிறதா வாரனின் நடவடிக்கை?
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தில் செய்திருந்த முதலீடுகளில் 50 விழுக்காடு அளவுக்கு வாரன் பஃப்ஃபெட் குறைத்துக்கொண்டார்.

இந்திய பங்குச்சந்தைகள், மே30 ஆம் தேதி சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 617புள்ளிகள் சரிந்து