நீண்டகால திட்டத்தில் அசத்தும் பஜாஜ்..
இந்தியாவில் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் நிறுவனத்தின் பங்குகள் 7 விழுக்காடு வரை அண்மையில் உயர்ந்தன.

பல வங்கிகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான காப்பீட்டு நிறுவனங்களைக் காட்டிலும் சஞ்சீவ் பஜாஜ் மிகப் பெரிய நிதிப் பேரரசை