2.1 லட்சம் கோடி ரூபாய் டிவிடண்ட் ..லாபம் எப்படி?
அண்மையில் மத்திய அரசுக்கு டிவிடண்ட்டாக ரிசர்வ் வங்கி 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அளித்தது.
அண்மையில் மத்திய அரசுக்கு டிவிடண்ட்டாக ரிசர்வ் வங்கி 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அளித்தது.
ரிசர்வ் வங்கியிடம் இருந்த உபரி நிதி2.1 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியின்
எகனாமிக் டைம்ஸ் நவ் பத்திரிகையின் ஆசிரியரான சாமிநாதன் ஐயர் அண்மையில் ரிசர்வ் வங்கியின் டிவிடண்ட் அளிக்கும் முடிவு குறித்து
பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் சூழலில் 2.11 டிரில்லியன் ரூபாய் டிவிடண்ட்டை
2025 நிதியாண்டில் மத்திய அரசுக்கு, ரிசர்வ் வங்கி அளிக்கும் டிவிடண்ட் அளவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், 2024-ல்