சீனாவை மிரட்டும் பொருளாதார மந்த நிலை..
உலகமே அமெரிக்க பொருளாதாரத்தை உற்று நோக்கி வரும் இந்த சூழலில் சீனாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.
உலகமே அமெரிக்க பொருளாதாரத்தை உற்று நோக்கி வரும் இந்த சூழலில் சீனாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.
அமெரிக்க பங்குச்சந்தையில் NVIDIA நிறுவனபங்குகள் 9.53% சரிந்தன. இதனால் அந்த நிறுவனத்துக்கு 279 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டம்