உச்சம் தொட உள்ள வணிக பற்றாக்குறை
இந்தியாவின் வணிக பற்றாக்குறை ஆகஸ்ட் மாதத்தில் மிக அதிகளவாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் இறக்குமதி இதுவரை இல்லாத வகையில் 3.4%அதிகரித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை மே மாதத்தில் $24.29 பில்லியனாக உயர்ந்தது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி,